குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் புதிய கட்டிடம் பூமி பூஜை

ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையக் கட்டிடம்
கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூபாய் 37.50 லட்சம் மதிப்பீட்டில் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையக் கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்வில் திமுக நிர்வாகிகள், அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story