திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

X
Dindigul King 24x7 |19 Dec 2025 3:21 PM ISTDindigul
சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்-2026 (SIR)- வரைவு வாக்காளர் பட்டியலினை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் முன்னிலையில் வெளியிட்டார்
Next Story
