வாசுதேவநல்லூர் எம்எல்ஏ விடம் நலன் விசாரித்த திமுக மாவட்ட செயலாளர்

வாசுதேவநல்லூர் எம்எல்ஏ விடம் நலன் விசாரித்த திமுக மாவட்ட செயலாளர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவரை திமுக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா ஈஸ்வரன் எம்.எல்.ஏ., நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியம் உடனிருந்தார்.
Next Story