தோகை மலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நகல் எரிப்பு போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு
கரூர் மாவட்டம் தோகைமலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்த இப்போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சங்கப்பிள்ளை தலைமை வகித்தார். பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் போலீசாருக்கும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதோடு 13 பேரை கைது செய்தனர்.
Next Story