மாக்காப்பு அலங்காரத்தில் ஶ்ரீசுந்தரவல்லி ஶ்ரீசெளந்தரவல்லி தாயாருடன் ஶ்ரீசுந்தரராஜபெருமாள்.

X
Srivilliputhur King 24x7 |20 Dec 2025 10:49 AM ISTஶ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு ஶ்ரீகாட்டழகர் திருக்கோயிலில் மாக்காப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஶ்ரீசுந்தரவல்லி ஶ்ரீசெளந்தரவல்லி தாயாருடன் ஶ்ரீசுந்தரராஜபெருமாள்.
ஶ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு ஶ்ரீகாட்டழகர் திருக்கோயிலில் மாக்காப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஶ்ரீசுந்தரவல்லி ஶ்ரீசெளந்தரவல்லி தாயாருடன் ஶ்ரீசுந்தரராஜபெருமாள். அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீ காட்டழகர் திருக்கோவிலில் மார்கழி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஶ்ரீசுந்தரவல்லி ஶ்ரீசெளந்தரவல்லி தாயாருடன் ஶ்ரீசுந்தரராஜபெருமாள் மாக்காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
Next Story
