திண்டுக்கல் பழனியில் ஆக்கிரமிப்புஅகற்றம்
Dindigul King 24x7 |20 Dec 2025 11:41 AM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு உட்பட்ட ஒரு ஏக்கர் 40 சென்ட் ஆக்கிரமிப்பு செய்திருந்த 14 கடைகள் தேவஸ்தான நிர்வாகத்தால் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது ஆக்கிரமிப்பு அகற்றுவதில் கடைக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது
Next Story


