மணப்பாறை பகுதியில் மறுநாள் மின் வினியோகம் இருக்காது

X
மணப்பாறை பகுதியில் மறுநாள் மின் வினியோகம் இருக்காது
மணப்பாறை துணைமின் நிலையத்தில் வருகின்ற 22.12.25 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் மணப்பாறை துணைமின் நிலையம் மணப்பாறை நகரம்,வெள்ளக்கல்,நொச்சிமேடு,பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி,முத்தப்புடையான்பட்டி, கண்ணுடையான்பட்டி, சிதம்பரத்தாம்பட்டி, களத்துப்பட்டி,சேங்குடி,K.உடையாப்பட்டி,மொண்டிப்பட்டி,K.பெரியப்பட்டி,வடக்குசேர்பட்டி,மரவனூர்,சமுத்திரம்,சின்னசமுத்திரம்,தாதநாயக்கன்பட்டி,இடையப்பட்டி,பாலப்பட்டி,தெற்குசேர்பட்டி,மாகாளிபட்டி,கொட்டபட்டி,N.புதுர்,ஆளிபட்டி, தொப்பம்பட்டி,படுகளம்,பூசாரிபட்டி,செவலூர்,குதிரைகுத்திபட்டி,விடத்திலாம்பட்டி,ஆண்டவர்கோவில்,குமரப்பட்டி,சீகம்பட்டி,பூவம்பட்டி,மாதம்பட்டி,F.கீளையூர்,சின்னமனப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும். கே.வி. தி.ஆலை துணைமின் நிலையம். புதியகாலனி, மில் லெட்சுமி நாராயணநகர் பழையகாலனி,மணப்பாறைபட்டி,திண்டுக்கல் ரோடு,கஸ்துரிபட்டி,வடுகப்பட்டி,ஆனாம்பட்டி,அண்ணாநகர்,காமராஜர் சிலை,தாதகயவுண்டம்பட்டிபொய்கைபட்டி, விடத்தலாம்பட்டி துணைமின் நிலையம். வேங்கைகுறிச்சி,மேல மஞ்சம்பட்டி,மலையடிப்பட்டி,பொன்னக்கோன்பட்டி,மராட்சிரெட்டியபட்டி,நல்லாம்பிள்ளை,வீரப்பூர்,அரசுநிலைபாளையம்,அணியாப்பூர்,விராலிபட்டி,செட்டியபட்டி, குளத்துராம்பட்டி,கூடத்திப்பட்டி,ஆணையூர் பன்னாங்கொம்பு துணைமின் நிலையம். ஆமணக்கம்பட்டி,பாலகருதம்பட்டி,கல்பாளைத்தான்பட்டி,,,,கீழபொய்கைபட்டி,புதுப்பட்டி,இராயன்பட்டி,காவல்கரன்பட்டி,அமையபுரம்,சமத்துவபுரம்,ரெங்ககவுண்டம்பட்டி,வலையபட்டி,வடுகப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்
Next Story