பிளைவுட்டுக்கு இனி வேலை இல்லை ஆக்சன் டெசா நிறுவனத்தின் நவீன தயாரிப்பு வந்துவிட்டது.

பிளைவுட்டுக்கு இனி வேலை இல்லை ஆக்சன் டெசா நிறுவனத்தின் நவீன தயாரிப்பு வந்துவிட்டது.
X
ஆக்சன் டெசா நிறுவனத்தின் நவீன தயாரிப்பான எம்டிஎப் எனப்படும் எச்டி எச்எம்ஆர் பாய்லோ போர்டுகள். பிளைவுட்டுக்கு பதிலாக தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர் மற்றும் தட்சு கலைஞர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தின் சார்பில் நாமக்கல்லில் தட்சு கலைஞர்களை கவுரவிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் ஆக்சன் டெசா தட்சு கலைஞர்கள் தினம் மற்றும் தட்க கலைஞர்களை கவுரவிக்கும் டெசா சலாம் நிகழ்ச்சி நாமக்கல் கோல்டன் பேலஸ் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆக்சன் டெசா நிறுவனத்தின் தமிழ்நாடு மேலாளர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஸ்ரீ கணேஷ் ஹார்டுவேர்ஸ் & பிளைவுட் உரிமையாளர் காளிமுத்து முன்னிலை வகித்தனர். இதில் ஆக்சன் டெசாவின் மேலாண்மை இயக்குநர் அஜய் அகர்வால் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். துணை பொதுமேலாளர் ஜெயின் கலந்துகொண்டு நிறுவனத்தின் புதுரக தயாரிப்புகள் அதன் முக்கியத்துவத்தை பற்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் முன்னதாக தட்சு கலைஞர்களுக்கு டெக்சா சலாம் வைத்து கவுரவிக்கபட்டு மரியாதை செய்யப்பட்டது. உதவி விற்பனை மேலாளர்கள் நாமக்கல் யோகபிரகாஷ், கோவை கோகுல்நாத் கோவை விற்பனை பிரதிநிதி பிரதீப், திருச்சி ரியாஸ் மற்றும் 200 க்கும் மேற்பட்ட தச்சு கலைஞர்கள் கலந்துகொண்டனர்.மேலும் ஆக்சன் டெசா நிறுவனம் நவீன சிறந்த தயாரிப்பான எம்டிஎப் மற்றும் எச்டிஎச்எம்.ஆர் பாய்லோ போர்டுகள் 110 ல் கவர்களில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. நிறுவனத்தின் போர்டுகள் தண்ணீரில் உரியாமலும், தீ பிடிக்காமலும், கரையான் அரிக்காமலும் 100 சதவீதம் தரமானதாகவும் உறுதியானதாக தயாரிக்கப்பட்டுள்ள ஆக்சன் டெசாவின் போர்டுகளை வாடிக்கையாளர்கள் மற்றும் தட்சு கலைஞர்கள் வாங்கி மேலும் கலந்து தட்சு உபயோகிக்க வேண்டும் எனவும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். போலிகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு அசைவ விருந்து வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசாக ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.
Next Story