பெரம்பலூர் நகரப் பகுதிகளில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

குடிநீர் குழாய் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்
பெரம்பலூர் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் வசதிக்காக சாலைகள் நடுவே பணிகள் நடைபெற்று வருகிறது இதனால் பெரம்பலூர் நகர பகுதியில் எந்த பகுதிக்கு சென்றாலும் இது போன்ற பணிகளில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெருத்தும் சிரமம் அடைந்து வருகின்றனர் அந்த வகையில் இன்று இரவு 8 மணி அளவில் பெரம்பலூர் ராஜா திரையரங்கம் அருகில் சாலையில் பணிகள் நடைபெற்று வந்தது இதில் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இந்த நிலைமை மீண்டும் தொடர்ந்து வந்தால் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக சாலையில் பணி செய்யும் பணியாளர்களுக்கும் அதிகரிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் உங்கள் பணிகளை இரவு வேலைகளில் செய்ய வேண்டியதானே ஏன் பொதுமக்களுக்கு இடையூறாக இந்த பணிகளை செய்தல் என்று வாக்குவாதம்
Next Story