கள்ளக்குறிச்சி: திமுக இளைஞரணி சார்பில் நூலகம் திறப்பு விழா...

Aathi King 24x7 |21 Dec 2025 10:11 AM ISTகள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நூலகம் அமைக்கப்பட்டது இந்த நூலகத்தை திமுக மாவட்ட கழக செயலாளர் எம்எல்ஏ வசந்தம். கார்த்திகேயன் திறந்து வைத்தார்
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக கள்ளக்குறிச்சி நகரத்தில் நூலகம் அமைக்கப்பட்டது, இந்த நூலகத்தை திமுககள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் திரு வசந்தம் கார்த்திகேயன் B.Sc MLA அவர்கள் , திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் ,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
Next Story
