கும்மிடிப்பூண்டி : ரயில்வே சுரங்கப்பாதை மறுபடியும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

X
Gummidipoondi King 24x7 |21 Dec 2025 4:25 PM ISTகும்மிடிப்பூண்டியில் ரயில்வே சுரங்கப்பாதை பராமரிப்பு வேலைகள் முடிந்து மறுபடியும் இன்று திறக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி வள்ளியம்மை நகரில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதை பராமரிப்பு காரணமாக ஒரு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று மறுபடியும் பராமரிப்பு வேலைகள் முடிந்து திறக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலமாக வாகன ஓட்டிகள் கன்னியம்மன் பாலம் வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி பயணித்து அனைவரும் கவலைக்கு உள்ளாகி விட்டனர். இனிமேல் வாகன ஓட்டிகள் அனைவருமே ரயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்லலாம். இந்த தகவலை அறிந்த அனைத்து வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)
Next Story
