வாரந்தோறும் மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் ஏற்பாடு

X
Pudukkottai King 24x7 |21 Dec 2025 4:26 PM ISTவிராலிமலையில் கண் சிகிச்சை முகாம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி கல்குடியில் CVB அறக்கட்டளை மற்றும் மணப்பாறை ஸ்ரீ குமரன் மருத்துவமனை மற்றும் கார்த்திக் வைத்தியஷாலா சித்த மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ பரிசோதனை முகாம் அதிமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்கள். நிகழ்வில் விராலிமலை சிவசாமி மற்றும் தொடர்பான நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் பொதுமக்கள் இருந்தனர்
Next Story
