பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவியை வழங்கிய எம்எல்ஏ முத்துராஜா

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு  உதவியை வழங்கிய எம்எல்ஏ முத்துராஜா
X
வடவாளம் ஊராட்சி கரையபட்டியில் திரு கருப்பையா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டு வீடு சேதம்
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடவாளம் ஊராட்சி கரையபட்டியில் திரு கருப்பையா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டு வீடு சேதம் அடைந்த நிலையில், தகவல் அறிந்து அப்பகுதிக்கு அரசு அதிகாரிகளுடன் நேரடியாக சென்று வீட்டை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு சார்பாக இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வலியுறுத்திய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா புதுக்கோட்டை தொகுதி MBBS அவர்கள்* இந்நிகழ்வில் வடவாளம் க.செ.மணிமாறன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானபிரகாசம்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரு கலியமுத்து, கழக நிர்வாகிகள் மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி முள்ளூர் பாலு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் முன்னாள் இன்னால் உள்ளாட்சி அமைப்பினர் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர் வீடு சேதம் அடைந்த நிலையில், தகவல் அறிந்து அப்பகுதிக்கு அரசு அதிகாரிகளுடன் நேரடியாக சென்று வீட்டை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு சார்பாக இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வலியுறுத்திய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் வடவாளம் க.செ.மணிமாறன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானபிரகாசம்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலியமுத்து, கழக நிர்வாகிகள் மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி முள்ளூர் பாலு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் முன்னாள் இன்னால் உள்ளாட்சி அமைப்பினர் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
Next Story