திண்டுக்கல்லில் பேருந்து நிலையம்

Dindigul
அரசு போக்குவரத்துக் கழகம் என்னும் பெயரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என மாற்றக்கோரி ‌ திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்னும் ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Next Story