திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழாவை ஒட்டி தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழாவை ஒட்டி தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் சிறப்பு பேச்சாளராக திமுக தலைமைக் கழக பேச்சாளர் பவானி கண்ணன், மற்றும் பேச்சாளர் குருசாமிபாளையம் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்
திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழாவை ஒட்டி தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் திருச்செங்கோடு பாலூத்து தெருவில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு நகர திமுக செயலாளர் நகர்மன்றத் துணைத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் நடேசன் முன்னிலை வகித்தார். 16வது வார்டு திமுக செயலாளர் சுல்தான் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமைக் கழக பேச்சாளர் திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழாவை ஒட்டி தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் சிறப்பு பேச்சாளராக திமுக தலைமைக் கழக பேச்சாளர் பவானி கண்ணன், மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் குருசாமி பாளையம் ரவி ஆகியோர் கலந்து கொண்டு திராவிட இயக்க சாதனைகளை விளக்கியும் திமுக தலைவர் ஸ்டாலின் அரசின் சாதனைகளை விளக்கியும் பெண்களுக்கு வழங்கி உள்ள திட்டங்கள் குறித்து விளக்கியும் பேசினார்கள். கூட்டத்தில் இளைஞரணி நகர துணை செயலாளர் ஜேபி , 25வது வார்டுநகர்மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி உலகநாதன், 1வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் 25வது வார்டு செயலாளர் பிரபாகரன், நகர அவைத் தலைவர் மாதேஸ்வரன் முன்னாள் நகர துணை செயலாளர் எஸ்.வி ராஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்
Next Story