கறம்பக்குடிவாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி

கறம்பக்குடிவாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி
X
கறம்பக்குடி பேரூர் பாகம் எண் 40 "என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி" செயல்திட்ட கூட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி பேரூர் பாகம் எண் 40 "என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி" செயல்திட்ட கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையில் தொகுதி பார்வையாளரும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளருமான மு.மணவழகன், ஒன்றிய செயலாளர் வெ.முத்துக்கிருஷ்ண, பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான உ.முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாக நிலை முகவர், பாக குழு உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் ஆகியோருடன் வியூகம் வகுத்து வெற்றிக்கான இலக்கை உறுதிப்படுத்தினர். பேரூர் அவைத்தலைவர் MA.லத்தீப், மாவட்ட பிரதிநிதி A.அப்துல் அஜீஸ், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் அப்துல் அலீம், TR.துரைராஜ், கந்தர்வக்கோட்டை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும் பேருராட்சி துணை தலைவருமான முகமது நைனா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர
Next Story