ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

X
Paramathi Velur King 24x7 |23 Dec 2025 8:02 PM ISTஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு.
பரமத்திவேலூர், டிச.23: பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (24-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடை மேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாயக்கனூர், குரும்பல மகாதேவி, எலந்தகுட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெரும் பிற பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story
