திண்டுக்கல்லில் எம்ஜிஆர் நினைவு நாள்

Dindigul
டிசம்பர் 24 இன்று அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள MGR அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் மற்றும் மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன் உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story