தென்காசி இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

தென்காசி இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
X
இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
தென்காசி தெற்கு மாவட்ட திமுக திமுக தலைமையான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இந்தியா கூட்டணி சார்பில் ஒன்றிய பாரதிய‌ ஜனதா கட்சி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் குத்துக்கல் வலசை ஐடிஐ ரவுண்டானா முன்பு நடந்தது இதில் திமுக மாவட்ட செயலாளர் வி.ஜெயபாலன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஏ.ஆர்.எம் அழகுசுந்தரம் மதிமுக ஒன்றிய செயலாளர்‌ சு.மாரிச்செல்வம் தென்காசி நகர மதிமுக செயலாளர் கு.கார்த்திக் அண்ணா நகர் செயலாளர் இசக்கி முத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டர்கள்
Next Story