பஞ்சப்பட்டியில் பல வருடங்களாக பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

X
Krishnarayapuram King 24x7 |25 Dec 2025 3:31 PM ISTசீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பூட்டியே உள்ளது அவை திறக்கப்படாமல், உள்கட்டமைப்பு வசதி இல்லாமலும் புதர் மண்டி கிடப்பதால் இந்த சுகாதார வளாகம் தற்சமயம் பழுதடைந்து உள்ளதால், பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இதை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
