நான் முதல்வனால் சாதித்த பெண்.

நான் முதல்வன்' திட்டத்தில் பயின்று SBI வங்கிப் பணியாளராக தேர்ச்சி பெற்ற நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த கமலி என்பவர்
நாமக்கல்லைச் சேர்ந்த இவர் தமிழ்நாடு அரசின் | கட்டணமில்லா உண்டு-உறைவிடப் பயிற்சி திட்டத்தில் , SBI Probationary Officer (PO) தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளார். இவரை அவரது பெற்றோர்கள் வாழ்த்தி வருகின்றனர்
Next Story