சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இன்று 25 /12/ 2025 மாலை 6 மணி அளவில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் அருள்மிகு ஆண்டாள் அம்மையார் அவர்களுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவ நிகழ்ச்சியில் போடி நகர பொதுமக்கள் மற்றும் இன்று ஏனைய கிராமங்களில் இருந்தும் பக்த பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஆனது வெகு விமர்சயாக நடைபெற்றது .நிகழ்ச்சியின் கோவிலின் நிர்வாக குழு உறுப்பினர்கள், மற்றும் செயல் அலுவலர், தக்கார், மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் குருக்கள் கார்த்தி மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story