கடையநல்லூர் சின்டெக்ஸ் தொட்டி திறப்பு விழா

X
Tenkasi King 24x7 |26 Dec 2025 2:51 PM ISTகடையநல்லூர் சின்டெக்ஸ் தொட்டி திறப்பு விழா
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டி திறப்பு விழா நடந்தது இதில் தண்ணீர் தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்காக 4ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி முன்னிலையில் கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் திறந்து வைத்தார் உடன் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார் மற்றும் முருகானந்தம் மற்றும் வார்டு பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் V. Jeyabalan
Next Story
