திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
X
Dindigul
அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு திண்டுக்கல் மாவட்டம் சார்பாக பங்களிப்பு ஓய்வூதியர் திட்டத்தினை ரத்து செய்யக் கோருதல் உள்ளிட்ட 21 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story