புதியவாக்காளர் பெயர் சேர்தல்

X
Dindigul King 24x7 |26 Dec 2025 7:15 PM ISTDindigul
மாண்புமிகு திண்டுக்கல் சி.சீனிவாசன்MA MBA MLA கழகப் பொருளாளர் எந்நாளும் எங்கள் அமைச்சர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அவர்களின் அறிவிப்பு ; SIR (special intensive Revision) ; சிறப்பு வாக்காளர் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது 27.12.2025 - சனிக்கிழமை 28.12.2025 - ஞாயிற்றுக்கிழமை 03.01.2026 - சனிக்கிழமை 04.01.2026 -ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் தங்களது வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் #SIR பட்டியலில் இரட்டை பதிவுகள், இறந்த வாக்காளர் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மறுமுறை சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றை நீக்கவும் விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணியை மேலே கொடுக்கப்பட்டுள்ள தேதியில் நடைபெற உள்ளது அதுசமயம் நமது கழக பூத் பொறுப்பாளர்கள் BLA-2 மற்றும் நமது கழக அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கலந்துகொண்டு வாக்களர்களுக்கு முழு உதவியை செய்து பணியை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் !!
Next Story
