இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

X
Dindigul King 24x7 |27 Dec 2025 8:19 AM ISTDindigul
S.I.R பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story
