சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
X
சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
வாசுதேவநல்லூர் சட்டமன்றம் (220)தொகுதிக்கு உட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை மற்றும் தேர்தல் பயிற்சி கூட்டம் இன்று வாசுதேவநல்லூர் தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.. இக்கூட்டத்தில் பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன்அய்யாசாமி தலைமை தாங்கி வழிகாட்டினார் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மாநில மாவட்ட, ஒன்றிய தலைவர்கள்,நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
Next Story