நெல்லை அரசு மருத்துவமனையில் அட்டூழியம்-தவெக நிர்வாகி கோரிக்கை

X
Tirunelveli King 24x7 |27 Dec 2025 5:35 PM ISTதமிழக வெற்றிக் கழகம்
நெல்லை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் தெரு நாய்களின் அட்டூழியம் அதிக அளவு காணப்படுகின்றது. இதன் காரணமாக நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே இதற்கு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக தொண்டரணி அமைப்பாளர் அப்துல் பாசித் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
