ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தல்

ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தல்
X
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் அதியமான் கோட்டை நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக கழக அலுவலகத்தில் A.S.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழகம் செயலாளர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் மு. ஒன்றிய கழகச் செயலாளர் P.C. துரைசாமி, மாவட்ட பிரதிநிதி D. மோகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் LD பழனிசாமி,தருமபுரி மாவட்ட தொமுச கவுன்சில் தலைவர் K. அன்புமணி, தருமபுரி மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் BM.சண்முகராஜ்,தருமபுரி மாவட்ட தொமுச கவுன்சில் பொருளாளர் A.சேகர் ஆட்டோ மத்திய சங்கம் தலைவர் M.சின்னதுரை,துணைத் தலைவர் P. அப்பு (எ) பிரதீப் குமார், அன்வர் பாஷா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் சாதிக்,தங்கவேல் பொருளாளர் M.கண்ணன் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெ.முரளி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Next Story