வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கலெக்டர் ஆய்வு

X
Tenkasi King 24x7 |28 Dec 2025 6:52 PM ISTவாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கலெக்டர் ஆய்வு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை பகுதிகளில் இன்று (28.12.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முகாம் நடந்தது சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Next Story
