திமுக பாக ஆலோசனை கூட்டம்

திமுக பாக ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் பாகம் எண்,163-ல் தேர்தல் பணிக்குழு 7-ன் சார்பில் 28-12-25 இன்று மாலை 04-00 மணி அளவில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மற்றும் தமிழ்நாடு தலை குனியாது என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர், ஒன்றிய பொருளாளர் க.குணசேகர்,ராமன் ஆசிரியர், தினகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story