ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணி ஆய்வு

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணி ஆய்வு
X
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணி ஆய்வு
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டிட பணியினை இன்று தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஹாஜி.ஷேக்அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் இருந்தார்
Next Story