கல்லாங்குளம் வேணுகோபால பெருமாளுக்கு வெங்கடாஜலபதி அலங்காரம்..

கல்லாங்குளம் வேணுகோபால பெருமாளுக்கு வெங்கடாஜலபதி அலங்காரம்..
X
கல்லாங்குளம் வேணுகோபால பெருமாளுக்கு வெங்கடாஜலபதி அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் உள்ள வேணு கோபால பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்று பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கினர்.
Next Story