அரசு ஆசிரியர்களுக்கு இணையான கிரிக்கெட் போட்டி

அரசு ஆசிரியர்களுக்கு இணையான கிரிக்கெட் போட்டி
X
அரசு ஆசிரியர்களுக்கு இணையான கிரிக்கெட் போட்டி
அரசு ஆசிரியர்களின் தென் மாவட்ட அளவிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி பங்களா சுரண்டையில் நடைபெற்றது இந்த போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் துவங்கி வைத்தார் இந்த போட்டியில் தூத்துக்குடி , திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி போன்ற தென் மாவட்ட அணிகள் பங்கு கொண்டன. முடிவில் திருநெல்வேலி அரசு ஊழியர்கள் அணி முதல் பரிசும் தூத்துக்குடி மாவட்ட அணி இரண்டாவது பரிசும் தென்காசி மாவட்ட அணி மூன்றாவது பரிசும் பெற்றது. பரிசு மற்றும் கோப்பையினை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் .வே.ஜெயபாலன் வழங்கி அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினார்கள்.
Next Story