பெரம்பலூர் புதிய எஸ்பி

பெரம்பலூர் புதிய எஸ்பி
X
பெரம்பலூர் மாவட்டம் மீண்டும் பெண்கள் ஆளும் மாவட்டமாக மாறி உள்ளது
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு பணிமாறுதல். மதுரை மாநகரம் (வடக்கு) டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ் G.S.அனிதா பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக நியமனம். பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கோட்டாட்சியர் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட பெண் அதிகாரிகள் நிறைந்த மாவட்டமாகவே மீண்டும் பெரம்பலூர் மாறி உள்ளது பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் முன்னாடி மாவட்டமாகவே காணப்படுவதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
Next Story