இந்து அறநிலைத்துறை சார்பில் பூமி பூஜை

இந்து அறநிலைத்துறை சார்பில் பூமி பூஜை
X
Dindigul
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலமாக, தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் * வசந்த மண்டபம்* சுமார் 1 கோடியே,73 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார், திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் திரு கார்த்திக் அவர்கள், உதவி ஆணையர் திரு லட்சுமி மாலா அவர்கள், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் திரு விக்னேஷ் பாலாஜி அவர்கள், தொழிலதிபர் சுருளிராஜன் அவர்கள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Next Story