சங்கரன்கோவில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா

X
Tenkasi King 24x7 |3 Jan 2026 9:22 PM ISTசங்கரன்கோவில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா
சங்கரன்கோவிலில் உள்ள வின்மீன் பள்ளியில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா இன்று நடந்தது இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து ஒரு மாதத்திற்கான அத்தியாவசிய உபகரண பொருட்கள் வழங்கி குழந்தைகளுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சன் சரவணன் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கர பாண்டியன் நகர் மன்ற தலைவி கெளசல்யா கௌசல்யா வெங்கடேஷ் சேர்மன் ஒன்றிய கழகச் செயலாளர் சேர்மத்துரை மாவட்ட பிரதிநிதிகள் விஎம்ஆர் செய்யதுஅலி சத்ரியன் முத்துகுமார் நகரத் துணைச் செயலாளர் சுப்பு தாய் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் முன்னாள் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பத்மநாபன் தொண்டர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்துரை சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் வீரமணி நேரு மற்றும் வீமராஜ் இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்திக் நகர வர்த்தக அணி அமைப்பாளர் சங்கை ரகுமான் திமுக மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் சிவ சங்கர நாராயணன் நகர அமைப்பாளர் டாக்டர்.காவல் கிளி நகர்மன்ற உறுப்பினர் செல்வராஜ் நகரதொண்டரணி அமைப்பாளர் முகமதுசபி நகர துணை அமைப்பாளர் இப்பு மற்றும் பீர் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியினை மாவட்ட தொண்டரணி சார்பில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டத
Next Story
