பெத்த நாடார் பட்டி கோவிலில் புதிய கட்டிடம் திறப்பு விழா

பெத்த நாடார் பட்டி கோவிலில் புதிய கட்டிடம் திறப்பு விழா
X
பெத்த நாடார் பட்டி கோவிலில் புதிய கட்டிடம் திறப்பு விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி , பெத்தநாடர்பட்டி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ வடகத்தியம்மன் காளியம்மன், அருள்மிகு ஸ்ரீ தங்கம்மன், ஸ்ரீ காளியம்மன் அருள்மிகு காளியம்மன் சுடலைமாடன் ஆகிய திருக்கோவில்களில் ஆதி திராவிடர் திருக்கோயில் திருப்பணி நிதி உதவியின் கீழ் கட்டப்பட கட்டிடம் திறப்பு விழா நடந்தது நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தலைமை வகித்து திறந்து வைத்தார்
Next Story