திண்டுக்கல் அருகே கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி

X
Dindigul King 24x7 |4 Jan 2026 3:20 PM ISTDindigul
திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் உலக அளவிலான கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. , கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட சேவல்கள் இடம் பெற்றன. விசிறிவால், கிளிமூக்கு சேவல்கள் அதிகளவில் இடம் பெற்றன. மயில், காகம், கீரி, நுாலான், வெள்ளை, செங்கீரி, பூதி, கரடு, வெளுகொன்ரம் உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட ரக சேவல்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
Next Story
