ரிஷிவந்தியம்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்! பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்...

ரிஷிவந்தியம்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!  பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்...
X
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரத்தை தனித்தனி ஊராட்சி ஒன்றியங்களாக பிரித்து அறிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட்ட, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
ரிஷிவந்தியம் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு...! கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரத்தை தனித்தனி ஊராட்சி ஒன்றியங்களாக பிரித்து அறிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட்ட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அவர்களுக்கு, ரிஷிவந்தியம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
Next Story