இராஜபழனி ஆண்டவர் திருக்கோயில் அன்னதான நிகழ்வு எம்எல்ஏ, எம்பி பங்கேற்பு

இராஜபழனி ஆண்டவர் திருக்கோயில் அன்னதான நிகழ்வு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் இராஜபழனி ஆண்டவர் திருக்கோயில் அன்னதான நிகழ்வு இன்று நடந்தது விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜாஈஸ்வரன் எம்எல்ஏ, தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன். பொன் முத்தையா பாண்டியன் மருத்துவ அணி மாநில துணை செயலாளர் செண்பகவினாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story