என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை

என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை
X
என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை
கடையநல்லூர் வடக்கு நகர திமுக சார்பில் 14-வது வார்டிற்கு உட்பட்ட புதிய 224. 228 பூத்துகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று நடந்தது இதில் ‌தலைமை செயற்குழுவில் உறுப்பினர் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார் மாநில விவசாய அணி செயலாளர் அப்துல்காதர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஐவேந்திர தினேஷ் நகர செயலாளர் அப்பாஸ் பங்கேற்றனர்
Next Story