கொடைக்கானல் அருகே திருமணத்தை மீறிய உறவால் கொலை

X
Dindigul King 24x7 |7 Jan 2026 10:15 AM ISTதிண்டுக்கல் கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை குறிஞ்சிநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரமேஷ்வரியின் மகன் மனோஜ்குமார் (23)கண்டித்துள்ளர். மேலும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மனோஜ்குமார் கோபாலகிருஷ்ணணை இரும்பு கம்பியால் தாக்கி கீழே தள்ளியதில் கோபாலகிருஷ்ணன் இறந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து மனோஜ் குமாரை கைது செய்தனர்
Next Story
