கள்ளக்குறிச்சி: போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...

கள்ளக்குறிச்சி: போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...
X
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களிடையே விநியோகப்பட்டது இதில் சாலை போக்குவரத்து நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய 32 விதிகள் கூடிய விழிப்புணர்வு நோட்டீசை மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் அவர்கள் பொதுமக்களிடம் வழங்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் நடைபெற்றது இதில் ஹெல்மெட் அணிவது, குடிபோதையில் வாகன ஓட்டுவது தவிர்ப்பது, சாலை விதிகளை முறையாக கடைப்பிடிப்பது போன்ற 32 அம்ச விழிப்புணர்வு துண்டுஅறிக்கை பொதுமக்களுடைய விநியோகப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் வாகன ஓட்டுநர் திரளாக கலந்து கொண்டனர்
Next Story