இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக இளைஞர் ரெட் கிராஸ் குழு துவக்க விழா

X
Tenkasi King 24x7 |8 Jan 2026 11:46 AM ISTஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக இளைஞர் ரெட் கிராஸ் குழு துவக்க விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வெள்ளாளங்குளம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக இளைஞர் ரெட் கிராஸ் குழு துவக்க விழா இன்று நடந்தது விழாவிற்கு நிறுவனர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார் நிர்வாக இயக்குனர் ஜெனிட்டா, முதல்வர் சுவாமி தாஸ் வரவேற்றார் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ரெட் கிராஸ் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Next Story
