பொங்கல் தொகுப்பு வழங்கிய எஸ்டிபிஐ கவுன்சிலர்கள்

பொங்கல் தொகுப்பு வழங்கிய எஸ்டிபிஐ கவுன்சிலர்கள்
X
ஏர்வாடி பேரூராட்சி
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது மற்றும் 5வது வார்டில் செயல்படும் நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் 1வது வார்டு எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் ஜன்னத், 5வது வார்டு எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் ஹலிமா ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story