பொங்கல் தொகுப்பை துவக்கி வைத்த யூனியன் துணை சேர்மன்

பொங்கல் தொகுப்பை துவக்கி வைத்த யூனியன் துணை சேர்மன்
X
பொங்கல் தொகுப்பை துவக்கி வைத்த யூனியன் துணை சேர்மன்
தென்காசி ஊராட்சி ஒன்றியம் பாட்டாக்குறிச்சி மற்றும் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடந்தது நிகழ்ச்சியில் தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துப்பாண்டியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார் பாட்டாக்குறிச்சி கிளைக்கழக செயலாளர்கள் வேல்ராஜ், மாரி செல்வம் பாட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அன்னலட்சுமி திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா மற்றும் வார்டு உறுப்பினர் வேலுச்சாமி பேச்சிமுத்து பெரியசாமி செல்லப்பா தங்கமாரி கருப்பசாமி மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Next Story