திண்டுக்கல்லில் பழிக்கு பலி கொலை

திண்டுக்கல்லில் பழிக்கு பலி கொலை
X
Dindigul
திண்டுக்கல் மாவட்டம் யாகப்ப நகரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் ஏசுதாஸ் இவர் மீது 2024 ஆம் ஆண்டு மாயாண்டி கொலை வழக்கை தொடர்புடைய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது பிணையில் வெளியே வந்த நிலையில் காரில் லந்த மர்ம நபர்கள் காரில் வந்து ஆர்.ஏம்.சி.சி நகர் அருகே வெட்டிவிட்டு தப்பித்து சென்றதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.படுகொலை செய்யப்பட்டவர் யாகப்பன்பட்டியை சேர்ந்த ஜேசுதாஸ் எனவும் மாயாண்டி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தகவல்
Next Story