தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்

தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
X
தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
🗓 ஜனவரி 8 | தென்காசி மாவட்ட செய்திகள் 🔹 தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஊரக–நகர்ப்புற வாழ்வாதார இயக்க ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம். 🔹 சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் கேந்தி பூவிற்கு விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை. 🔹 தென்காசியில் 30 நாள் இலவச Python Programming பயிற்சி முகாம் தொடக்கம். 🔹 இது நம்ம ஆட்டம்–2026 விளையாட்டு திருவிழாவிற்கு 21.01.2026 வரை பதிவு. 🔹 கடையநல்லூர் 20வது வார்டில் புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை. 🔹 ராயகரியில் சட்டவிரோத மது, சூதாட்ட கூடத்தை மூட கோரிக்கை. 🔹 5 ஆண்டுகளுக்கு மேல் வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் அழைப்பு. 🔹 வன உயிரின குற்ற தகவல் அளிப்போரின் அடையாளம் பாதுகாக்கப்படும் – வனத்துறை. 🔹 புது சுப்புலாபுரத்திற்கு வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க கோரிக்கை. 🔹 அரசு பேருந்து வராததால் லாலாகுடியிருப்பு மாணவிகள் போராட்டம். 🔹 பால் விலை உயர்வு கோரி செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம். 🔹 ஜன.13 புளியரை வழியாக சுமை வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு. 🔹 குற்றாலம், செங்கோட்டையில் இருசக்கர வாகன திருட்டு – ஒருவர் கைது. 🔹 பிரானூர் பகுதியில் அசைவ கழிவுகள் காரணமாக நாய்கள் தாக்குதல். 🔹 செங்கோட்டையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் பிடிப்பு. 🔹 போர்வெல் ஏஜென்ட்கள் தொடர் வேலைநிறுத்தம்.
Next Story