குளித்தலை கோட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை

குளித்தலை கோட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை
X
மூன்று பேர் கைது, 65 மது பாட்டில்கள் பறிமுதல்
கரூர் மாவட்டம் மாயனூர், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற பிச்சம்பட்டியை சேர்ந்த முருகன் 54, தஞ்சாவூரை சேர்ந்த அம்மையப்பன் 29, சின்ன ரெட்டியபட்டியைச் சேர்ந்த மலர்கொடி 41 ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story